கல்வி உதவித் தொகை

img

சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க கோரிக்கை

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் திருவள்ளூர் மாவட்ட மாநாடு பொன்னேரியில் மாவட்டத் தலைவர் ஏ.அப்சல் அக மது தலைமையில் நடை பெற்றது.

img

கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி

பெரம்பலூர் வேலா கருணை இல்லத்தில் சேவை திட்ட துவக்க விழா மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி, ஹேப்பி டீம் 2.0 என்ற வாட்ஸ்-அப் சமூக வலைதள சேவைக்குழு சார்பில் நடைபெற்றது.